தொலைந்து போன மொபைல் , லேப்டாப் – ட்ராக் செய்ய வழிகள்!

தொலைந்து போன மொபைல் , லேப்டாப் – ட்ராக் செய்ய வழிகள்!

நீங்கள் எவ்வளவு அதிகமாக மொபைல், லேப்டாப் –ஐ பயன்படுத்துகிறீர்களோ அவ்வளவு அதிகமாக டேட்டாக்களை இழந்திருப்பீர்கள் அவை தொலைந்தால் !! இப்பொழுதே சில நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இதற்கு ஒரு தீர்வு காணலாம்!!

மொபைல் :

கூகுள் செட்டிங்க்ஸ் – டிவைஸ் மேனேஜர் ( ஆண்ட்ராய்டு ) :

                  இதற்கு நீங்கள் உங்களின் தொலைந்து போன மொபைலில் டிவைஸ் மேனேஜர் ஆப் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களின் மொபைலில் உள்ள “ கூகுள் செட்டிங்க்ஸிற்குள் ” செல்லுங்கள் ( பொதுவாக நீங்கள் பயன்படுத்தும் “செட்டிங்க்ஸ்” அல்ல இது ).

                உள்ளே செக்யூரிட்டி ஆப்ஷன்ஸில் நுழைந்து ‘டிவைஸ் மேனேஜர்’ என்பதின் கீழ் “Remotely locate this device” மற்றும் “Allow remote lock and erase” ஆகியவற்றை டிக் செய்து கொள்ளுங்கள். மேலும் இதே கூகுள் செட்டிங்க்ஸிற்குள் உள்ள “லொகேஷன்” ஆப்ஷனில் உள்ள கூகுள் லொகேஷன் ஹிஸ்டரிக்குள் உள்ள “லொகேஷன் ஹிஸ்டரி” ஆப்ஷனை டிக் செய்து கொள்ளுங்கள்.
உங்கள் ஐபோனை வேகமாக செயல்பட வைக்கும் யுக்திகள்:

உங்கள் ஐபோனை வேகமாக செயல்பட வைக்கும் யுக்திகள்:


iPhone_7_illustration_Yasser_Farahi_1000e அன்றாடம் பயன்படுத்தும் ஐபோன்கள்  நாளடைவில் மிகக் மெதுவாக செயல்படுவது பலருக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பிரச்சனையே! இது போன்ற பிரச்சனைகளை  சில வழிமுறைகளை கையாண்டால் எளிதில் நீக்கி விடலாம்.   ஐபோன் பயனர்களுக்கான முக்கிய வழிமுறைகள் பின்வருமாறு :
*மொபைலில் அளவுக்கதிகமாக சேமித்து வைத்துள்ள பழைய  புகைப்படங்களை மற்றும் தேவையில்லாத  டாக்குமெண்ட்டுகளை  நீக்குவதும்    மிக  அவசியமே .  நூற்றுக்கணக்கான  அளவு புகைப்படங்கள்  இருப்பின் அவற்றை   கணினியில் ஒரு போல்டரில் போட்டு வைப்பது சிறந்தது.
Codes working with most of cell phones

Codes working with most of cell phones

These code should work with most cell phones. Some may not be usable depending on the provider.
Code Function
press 1 for longer than aone second Dial mailbox number (mailbox number must bve specified in the settings)
press # for longer than one seconds Activate/deactivate silent profile
*#06# Display the IMEI (International Mobile Equipment Identity)
   
#31#[number][dial] Dial with own number being not displayed (replace [number] with the number to dial)
*31#[number][dial] Dial with own number being dispalyed (replace [number] with the number to dial)
   
*#33*[dial] Show status call locks
   
*43#[dial] Turn on tall waiting
#43#[dial] Turn off call waiting
*#43#[dial] Show status of call waiting
   
*135#[dia] Request own number (often does not work)
   
**04*[old Pin]*[new Pin]*[new Pin]# Change Pin (do not enter [ and ])
**05*[PUK]*[neue Pin]*[neue Pin]# Unlock Pin (do not enter [ and ])
**042*[old Pin2]*[new Pin2]*[new Pin2]# Change Pin2 (do not enter [ and ])
**052*[PUK]*[new Pin2]*[new Pin2]# Unlock Pin2 (do not enter [ and ])
   
   
*#0000# Display Software Version (Nokia and Samsung devices)

Codes for charges:

Codes Function
*100#[Dial] Request number and balance (Prepaid)
*101#[Dial] Request number and balance (Prepaid)

SMS:

Send SMS delayed:
Enter at the start of the SMS the text
*Later [seconds]#
and replace [secconds] with a number e.g. 10 for 10 seconds
Examplel:
*Later 30#Hello see you soon
Do not forget the space between later and the seconds!
This does not work with all providers.

Android கட்டண மென்பொருளை இலவசமாக தரவிரக்குவது எப்படி?

மது android mobile களில் நமக்கு தேவையான கட்டண மென்பொருளை Play Store ரிலிருந்து இலவசமாக download செய்யும் முறை பற்றி இந்த பதிவில் பார்போம்.


வணக்கம் தோழர்களே நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பதிவு பதிவிடுகிறேன். எனக்கு கல்லூரி படிப்பு முடிந்துவிட்டதால் இனிமே மாதம் ஒரு பதிவு பதிவிட முயற்சி செய்கிறேன்.சரி மேட்டருக்கு வருவோம். நான் ஒரு Android mobile வாங்கினேன் அதில் நமக்கு தேவையான Application னை தேடியபோது Pro Version வசதி அதிகமாகவும் விளம்பரதொல்லை இல்லாமலும்  இருந்தது ஆனால் அது காசுக்கொடுத்து வாங்கவேண்டுமாம்.  நாமதான் காசுக்கொடுத்து Software வாங்குனதா சரித்திரத்துலயே கிடயாதே. அத எப்படி இலவசமா Download பண்ணுவது என்று Internet -ல தேடியபோது எனக்கு கிடைத்த மென்பொருளில் இது சிறந்ததாக இருந்தது இந்த software-ல எல்லாமே இலவசமா Download செய்யலாம் அந்த மென்பொருள் பெயர் Black Mart .


Wi-Fi மூலம் கையடக்க தொலைபேசிகளுக்கு இடையில் அதி வேகமாக கோப்புகளை பகிர்வது எப்படி?

Wi-Fi மூலம் கையடக்க தொலைபேசிகளுக்கு இடையில் அதி வேகமாக கோப்புகளை பகிர்வது எப்படி?

wifi-direct-file-transfer


பெரும்பாலும் கையடக்க தொலைபேசி பாவணையாளர்களுக்கு இன்னொரு கையடக்க தொலைபேசியில் இருந்து கோப்புகளை பகிர்ந்து கொள்ள அதிகம் பயன்படும் ஒரு வழி Bluetooth ஆகும். இதன் தரவு பரிமாற்ற வேகம் 24Mbps ஆகும். ஆனால் மிகவும் பெரிய அளவு கோப்புகளை பகிர்ந்து கொள்ள சற்று தாமதமாகலாம். ஆனால்  சாம்சங் நிறுவனமானது தனது ஸ்மார்ட் போன்களில் Wi-Fi மூலம் கோப்புகளை பகிர்ந்து கொள்ள வழி அமைத்து தருகிறது.
சிம் கார்ட்டில் இருந்து அழிந்து போன தகவல்களை மீட்க அரிய மென்பொருட்கள்

சிம் கார்ட்டில் இருந்து அழிந்து போன தகவல்களை மீட்க அரிய மென்பொருட்கள்

Sim Card Data Recovery
நாம் அனைவரும் பாவிப்பது விலை உயர்ந்த கையடக்க தொலைபேசிகள் என்றாலும் அவற்றில் காணப்படும் பிரத்தியோக  தகவல்கள் அதை விட விலை மதிப்பற்றவை. உங்கள் தெரிந்தவர்களின் தொலைபேசி இலக்கங்கள், தவறுதலாக அழிக்கப்பட்ட குறுந்தகவல்கள் இவை பெரும்பாலும் உன்கள் சிம் கார்ட்களிலேயே சேமிக்கப்பட்டு இருக்கும். இவை  அழிந்து போனால் அவற்றை மீட்பது என்பது சாத்தியமானது ஒன்றா? முதலில் ஆன்ட்ராய்ட் தொலைபேசிகளில் பாவிக்கும் சிம் கார்ட்களில் இழந்த தகவல்களை மீட்க இதோ ஒரு வழி. முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணணியில் நிறுவி கொள்ளுங்கள். பின் கீழே கூறப்பட்டுள்ள படிமுறைகளை பின்பற்றவும்

Kategori

Kategori